SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

455
18/02/2019

ஜெர்மனியில் ஸ்மர்ஃப்ஸ் என்ற கார்ட்டூன் கதாப்பாத்திரத்தை போன்று வேடமிட்டவர்கள் ஒன்று கூடி நடனமாடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீல வண்ண கார்ட்டூன் கதாப்பாத்திரமான ஸ்மர்ஃப்ஸ் குழந்தைகளின் விருப்பமான கார்ட்டூன்களில் ஒன்றாக இருக்கிறது. அதன் சாகசமான சுட்டித்தனம் இன்றும் அனிமேசன் போன்ற மேம்படுத்தப்பட்ட கார்ட்டூன் சித்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நகரமான லாவ்ச்ரிங்கெளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தில் நீல நிறத்தைப் பூசிக் கொண்டு ஸ்மர்ஃப்ஸ் போன்றே வேடமணிந்து ஒரே இடத்தில் நடனமாடினர். இதையடுத்து 2009ல் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற ஸ்மர்ஃப்ஸ் நடனம் இதுவரை உலக சாதனையாக இருந்துவந்த நிலையில், ஜெர்மனியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 762 பேர் பங்கேற்று முந்தைய சாதனையை முறியடித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்