SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

500
18/02/2019

ஓமன் நாட்டில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் கஜகஸ்தான் வீரர் வெற்றி பெற்றார். ஓமன் நாட்டின் அல் பூசன் பகுதியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில், சமதளப் பகுதிகள் மற்றும் மலைச்சாலைகளில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக பங்கேற்றனர். பந்தய தூரத்தின் இறுதியில் கடைசி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னிலை வகித்த கஜகஸ்தான் வீரர் அலெக்சி வெற்றி வாகை சூடினார். நார்வேயின் அலெக்சாண்டர் கிறிஸ்டோஃப் இரண்டாவது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் ரியான் கிப்பான்ஸ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்