SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

814
15/02/2019

தென்கிழக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள டேயிங் கவுண்டியில் உள்ள கிஜியாங் ஆற்றங்கரையில் டைட்டானிக் கப்பலை முழுமையாக பிரதிபலிக்கும் கப்பல் கட்டப்பட்டு வருகிறது. 269 மீட்டர் நீளமும், 28 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ராட்சத கப்பலை உருவாக்குவதற்காக, ஜேஜியாங் மாகாணத்தை சேர்ந்த பணக்கார தொழிலதிபர் ஒருவர், ஒரு பில்லியன் யுவான் (145 மில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளார். இந்த புதிய டைட்டானிக் கப்பலில் விருந்து அரங்குகள், நீச்சல் குளம், திரையரங்கம் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள் 2022ம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்