SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

467
15/02/2019

நாட்டின் அதிவேக ரயிலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் இல்லாத ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்' தொடக்க விழா டெல்லியில் இன்று நடந்தது. இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. முதல்கட்டமாக வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் வாரணாசிக்குப் பயணமானது. காலை 11.20 மணிக்குப் பிரதமர் மோடி கொடியசைக்க ரயில் புறப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்