SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

450 கிலோ எடையில் ராட்சத புலி! கஞ்சா புகைக்கச் ஆளில்லா வீட்டுக்குள் சென்றவருக்கு கிடைத்த அதிர்ச்சி

1132
12/02/2019

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தைச் சேர்ந்த நபர் கஞ்சா புகைப்பதற்காக, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஆளில்லா வீட்டுக்குள் சென்றுள்ளார். கஞ்சா போதையில் வீட்டைச் சுற்றி வந்த அவருக்கு கூண்டுக்குள் கிடந்த பிரமாண்ட உருவம் பயத்தை கொடுத்துள்ளது.இதனை அடுத்து, அந்த நபர் உற்றுப்பார்த்ததில் அது புலி என்பது உறுதியானது. இதையடுத்து, பதறி அடித்து ஓடி போலீசுக்கு அவர் புகார் தெரிவித்துள்ளார். புலி கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும், கூண்டு முறையாக பூட்டப்படவில்லை. வெறும் பிளாஸ்டிக் கயிற்றை கட்டி கூண்டு மூடப்பட்டிருந்தது. போலீசார் மற்றும் ஹூஸ்டன் விலங்கியல் பூங்கா அதிகாரிகள் நேரில் வந்து பிரமாண்ட புலியை கூண்டோடு தூக்கிச் சென்றனர்.புலி எப்படி அங்கு அடைக்கப்பட்டிருந்தது? கடத்தல் காரர்களின் வேலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்