SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைதி நாட்டில் அதிபர் பதவி விலக கோரி மக்கள் 4வது நாளாக தொடர் போராட்டம் : வன்முறை வெடித்ததால் 4 பேர் பலி

582
12/02/2019

கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைதி தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸில் அதிபர் ஜொவினெல் மோஸ் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபரின் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 4ம் நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் 4 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்