SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

469
12/02/2019

வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதி தேவி சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த விழாவை தொடர்ந்து, நேற்று சிலை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் சரஸ்வதி சிலை கரைக்கும் நிகழ்ச்சி ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் நடனமாடியபடி உற்சாகமாக சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்