SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குவைத்தில் உலகின் மிக நீண்ட தேசிய கொடியுடன் அணிவகுத்து மாணவர்கள் கின்னஸ் சாதனை

666
11/02/2019

குவைத்தில் உலகின் மிக நீண்ட தேசிய கொடியுடன் அணிவகுத்து பள்ளி மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். குவைத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 2,019 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தி, சாலையில் அணிவகுத்து சென்றனர். சுமார் 4,000 மாணவர்கள் இந்த சாதனையில் இடம் பெற்றுள்ளனர். 58வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் குவைத் கல்வி அமைச்சர் ஹமது ஆஸ்மி என்பவரின் தலைமையில் இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்ந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்