SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர மாநிலத்தில் 4 லட்சம் அரசு வீடுகளுக்கு ஒரே நாளில் கிரகப்பிரவேசம்!

698
11/02/2019

ஆந்திராவில் உள்ள நெல்லூரில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்காக மானிய விலையில் என்.டி.ஆர் வீட்டு வசதி திட்டத்தில் 4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று முன்தினம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். கடந்த 2014ம் ஆண்டு 20 லட்சத்து 18 ஆயிரத்து 390 லீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தில் நகரப்பகுதியில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 619 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 8 லட்சத்து 70 ஆயிரத்து 174 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக 4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கிய நிலையில், நேற்றுமுன்தினம் 4 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் மற்றும் பயனாளர்கள் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்