SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் கனமழை, புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

1104
08/02/2019

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கனமழையால் அங்குள்ள முக்கிய சாலைகள் ஆறுகளாக காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். புயலால் சாலைகள் முழுவதும் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் உணவு, குடிநீர், மின்சார வசதிகளின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்