SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 30,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்!

617
24/01/2019

லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊதிய உயர்வு கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 30,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அரசுக்கும், ஆசிரியர்கள் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் சேரும் ஊழியர்ளுக்கு 6.5 சதவீதத்திற்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இணையாக நூலகர்கள், ஆலோசகர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்