SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

591
24/01/2019

உலகின் மிகப்பெரிய தீவும், ஆர்ட்டிக் பகுதி நாடுமான கிரீன்லாந்து கடல் பகுதியில் பனிக்கட்டி உருகுவது 4 மடங்கு அதிகரித்திருப்பது விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக, ஒஹையோ பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் பெவிஸ் ஆய்வு நடத்தினார். ஆய்வின் முடிவில் கடந்த 2003 முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மிகப்பெரும் பனிப்பாளங்கள் உருகுவது 4 மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் அவர் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாளங்கள் உருகுவது அதிகரித்துள்ளதாகவும் பெவிஸ் கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்