SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

677
23/01/2019

ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஈராக் பைக்கர்ஸ் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். உள்நாட்டுக் குழப்பம் மற்றும் அமெரிக்க படையெடுப்பால் ஈராக்கில் தினசரி வன்முறை நடந்து வருகிறது. இதையடுத்து அரசியல் மற்றும் அன்னிய ஆதிக்கம் தாண்டிய சகோதரத்துவம் வேண்டும் என்று ஈராக் பைக்கர்ஸ் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை வலியுறுத்தி விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனப் பிரியர்கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்