SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

1160
23/01/2019

உலகின் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் பொங்கிப் பாயும் நீரோட்டம் தற்போது உறைபனியாக காட்சியளிக்கிறது. கனடாவில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வெண்பட்டு போர்வை போர்த்தியது போல் நயாகரா நீர்வீழ்ச்சி காட்சியளிக்கிறது. இதனால் இங்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஓரிருவராக குறைந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்