SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

511
23/01/2019

விளையாட்டு, கலை, கலாச்சாரம், சமூகசேவை, புதுமை, துணிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்களிப்பு செய்த 26 சிறுவர்களுக்கு தேசிய பாலர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 10 ஆயிரம் ரூபாய் புத்தகங்களுக்கான கூப்பன்களை உள்ளடக்கிய விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நலனுக்காக பணிபுரிவோருக்கான பாலர் கல்யாண் விருதுகளை 2 தனிநபர்களுக்கும், மூன்று நிறுவனங்களுக்கும் குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழுடன் விருது வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்