SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

949
22/01/2019

Super Red Wolf Moon என்ற அழைக்கப்படும் சிவப்பு நிற சந்திர கிரகணம் இம்மாதம் 20,21ம் ஆகிய தேதிகளில் நிகழ்ந்துள்ளது. பூமியில் இருந்து பார்க்கும்போது, Super Red Wolf Moon காலகட்டத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் மிகவும் பெரிதாகத் தெரியும். குளிர்காலங்களில் தெரியும் முழு நிலவை அமெரிக்கர்கள் ‘Wolf Moon’ என அழைக்கிறார்கள். சந்திர கிரகண காலத்தில் சூரியனுக்கு சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும். இது நிலவின் மேல் சூரிய ஒளி நேரடியாக விழுவதைத் தடுக்கும். அப்போது, பூமியின் ஊடாக நிலவின் மீது விழும் சூரிய ஒளி, நிலவை சிவப்பு நிறத்தில் ஒளிரச் செய்கிறது. ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன் என 3 அரிய வானியல் விந்தைகள் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்