SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

633
21/01/2019

துருக்கியில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒட்டகச் சண்டைப் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆண்டுதோறும் ஜனவரியில் 3வது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தப் போட்டிகளில் 1200க்கும் அதிகமான ஒட்டகங்கள் பங்கேற்றன. மேற்கு துருக்கியில் உள்ள செல்கக் பகுதியில் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்க அலங்கரிக்கப்பட்ட ஆண் ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டு சண்டையிட பணிக்கப்பட்டன. 2 ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியம் மிக்க இந்தப் போட்டிகளைப் பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்