SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

1021
18/01/2019

கொலம்பியாவில் போகோட்டா பகுதியில் உள்ள காவலர் பயிற்சி நிறுவனத்தில் காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச்சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. ஹெலிகாப்டர்கள் மூலம் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பல ஆண்டுகளாக கொலம்பியாவில் இடதுசாரி புரட்சியாளர்களால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காவலர்களை இலக்கு வைத்தே பெரும்பாலான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்