SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

1013
18/01/2019

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் தீயை உமிழும் ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மேல்நிலை கம்பிகளின் மீது தொங்கும் பிளாஸ்டிக் பை மற்றும் தேவையற்ற பொருட்களை தீயிட்டு அழிக்கும் முடியும். இந்த புதிய வகை ட்ரோன் சேவையை சோங்கிங் யாங்க்சுவான் நிறுவனம் உருவாகியுள்ளது. இதன் மூலமாக உயர்மின்கோபுரக் கம்பிகளில் தொங்கும் குப்பைகளை மனிதர்களின் உதவி இல்லாமல் எளிதில் அப்புறப்படுத்த முடியும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்