SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

892
18/01/2019

ஸ்பெயின் நாட்டில் குதிரைகளை நெருப்புக்குள் செலுத்தும் திருவிழாவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலங்குகளின் புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாரின் நினைவாக ஜனவரி 16-ஆம் தேதி ஸ்பெயினின் சான் பர்த்தலோம் ((San Bartolome)) நகரில் விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா நடைபெறுகிறது. அப்போது சாலையில் நெருப்பை எரியவிட்டு அவற்றுக்கு நடுவே குதிரைகளை செலுத்திக் கொண்டு செல்கின்றனர். நெருப்பின் மூலம் விலங்குகள் சுத்தப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த திருவிழாவில் இந்த ஆண்டு 120 பேர் தங்கள் குதிரைகளுடன் கலந்துகொண்டனர்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்