SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

1427
17/01/2019

வடகிழக்கு அமெரிக்காவின் மேய்ன் பகுதியில் உள்ள வெஸ்ட்புரூக்கின் பிரெஸ்பன்ஸ்காட் ஆற்றில் ஒருபகுதி மட்டும் நிலவை போல உறைந்து காணப்படும் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆற்றில் நடுவில் வட்டமாக காணப்படும் உறைபனியை காணும் போது நிலவின் மேற்பரப்பை போல காட்சியளிக்கிறது. இந்த நிகழ்வு பனிக்காலத்தின் போது நதி மெதுவாக நகர்வதாலும், சுழல்வதாலும் நடக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்