SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

1040
17/01/2019

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. போட்டியை தமிழக அமைச்சர் ஆர்.பி. உதய குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியைக் காண தேனி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்