SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் : எல்லையை பார்வையிட சென்ற அதிபர் டிரம்ப்

1885
11/01/2019

கடந்த 21 நாட்களாக அமெரிக்காவின் அரசாங்கம் பகுதியளவு முடங்கியுள்ளது. இதனால், சுமார் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் பெறாமல் உள்ளனர்.அமெரிக்கா - மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர்கள் நிதிக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில் சட்டத்துக்கு கையெழுத்திட்டு, அரசாங்க செயல்பாட்டை மீண்டும் தொடங்க முடியாது என்று அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார்.ஆனால் இதற்கு நிதி வழங்க ஜனநாயக கட்சியினர் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையும் முறிந்துபோனது. இந்நிலையில் டெக்ஸாஸின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் உள்ள மெக்கலென் எல்லை ரோந்து நிலையத்தை வியாழக்கிழமையன்று அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.சுவருக்கான நிதி வழங்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவசர நிலையை நிச்சயம் பிரகடனப்படுத்துவேன் என்று அவர் கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்