SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவிற்கு ஒரே நேரத்தில் படையெடுத்த ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள்!

3944
11/01/2019

சவுதி: இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவின் பெரிய மசூதியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்ததால் பக்தர்கள் பாதிப்படைந்தனர். மெக்காவின் பெரிய மசூதிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை ஆங்காங்கே சில வெட்டுக் கிளிகள் தென்பட்டன. அடுத்த சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக் கிளிகள் படையெடுத்து வந்தன. இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ரசாயனப் புகையைப் பயன்படுத்திய பாதுகாப்புப் படையினர், வெட்டுக் கிளிகளை அப்புறப்படுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்