SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐரோப்பிய நாடுகளில் பனிப்புயலால் 18 பேர் பலி: ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகளுக்கு ரெட் அலெர்ட்!

1760
11/01/2019

பனிப்புயல், உறைபனி ஆகியவற்றைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே அடுத்த சிலநாட்களில் பனி விழும் அளவு 6 அடி வரை இருக்கும் என்று ஜெர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்