SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் மக்கள் மீண்டும் போராட்டம்

1381
11/01/2019

பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் பொதுமக்கள் மீண்டும் போரட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களாவே ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்ய பிரிட்டன் பிரதமர் தெரசா மே வரைவு அறிக்கையை வெளியிட்டார். இந்த திருத்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் வந்த நிலையில், நேற்று லண்டன் நாடாளுமன்றத்தின் முன்பாக அந்நாட்டு மக்கள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதற்கு முன்பு இதுபோன்ற போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்