SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு சுற்றுப்பயணம்

1077
11/01/2019

சீன அதிபரின் அழைப்பை ஏற்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், தனி ரயில் மூலம் தனது மனைவி ரி சொல் ஜூவுடன் சென்றார். வட கொரிய அதிபருக்கு சீன அதிபர் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்காவுடனான வட கொரியாவின் நட்புறவு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை 4 வது முறையாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்