SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்ற கத்தோலிக்கர் திருவிழா : அலைமோதிய மக்கள் கூட்டம்

1095
10/01/2019

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ரோமன் கத்தோலிக்கர்களின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிலுவையை சுமந்திருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச்சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கறுப்பு நிறத்தில், மரத்தாலான இயேசு கிறிஸ்துவின் பெரிய திருவுருவம், 1607ம் ஆண்டில், அகுஸ்தீன் சபை அருள்பணியாளர்களால், இஸ்பெயின் நாட்டிலிருந்து மனிலாவுக்குக் கொண்டு வரப்பட்டது எனவும், அதைக் கொண்டு வந்த சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், இத்திருவுருவம் கறுப்பு நிறமாக மாறியது எனவும் சொல்லப்படுகின்றது. ஊர்வலத்தால் ஜோன்ஸ் மேம்பாலம் முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்