SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊதுபத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் இளஞ்சிவப்பு நிறத்தில் ரம்மியமாக காட்சியளிக்கும் வியட்நாமின் கிராமம்

836
10/01/2019

வியட்நாமில் லூனார் புதிய ஆண்டு அல்லது டெட் எனப்படும் சந்திர புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பிப்ரவரி 4ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த பண்டிகையின்போது, ஏராளமான பொதுமக்கள் கோவில் அல்லது மூதாதையரின் பலிபீடத்தில் ஊதுபத்திகளை ஏற்றி வழிபடுவர். எனவே, இப்பண்டிக்காக ஊதுபத்தி தயாரிக்கும் பணியில் வியட்நாமின் ஒரு கிராமமே ஈடுபட்டுள்ளது. வியட்நாமின் ஹனோய் புறநகர்ப் பகுதியில் உள்ள குவாங் ஃபூ காவ் கிராமத்தில் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் லட்சக்கணக்கான ஊதுபத்திகளை இளஞ்சிவப்பு நிறத்தில் தயாரித்து வருகின்றனர். இதனால் அக்கிராமம் முழுவதுமே இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்