SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

771
19/12/2018

கிறிஸ்துமஸ் தினம் கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது . இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள், தங்கள் இல்லங்களில் மின் விளக்கொளியில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை கட்டியும், கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்தும் மகிழ்வர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்