SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

765
19/12/2018

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நவம்பர் 26 ஆம் தேதி முதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஆயுதப்பயிற்சி, ஆங்கில பயிற்சி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி, இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கடந்த 2 வார காலமாக வழங்க பட்டு வருகிறது. தலைமைப் பண்புகள் குறித்தும் அவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்