SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

648
19/12/2018

சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் மாணவர்கள் பேரணி நடத்தினர். அதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் அண்டை மாநிலத்தில் இருந்து வரும் பொதுமக்கள் எப்படி சிரமம்படுகின்றனர் என்பதை நடத்தி காட்டினர். மாணவர்கள் நடத்திய நாடகத்தை அனைவரும் கண்டுகளித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்