SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

926
19/12/2018

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் தற்போது பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தை முதல் நாள், தமிழர் பண்டிகையான பொங்கல், கொண்டாப்படுகிறது. சூரியன் மற்றும் விவசாயத்திற்கு, கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகையில், மண் பானை, கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய இடம் பெறும். மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுவர். இதைத்தொடர்ந்து பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்