SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

493
19/12/2018

கத்தார் நாட்டின் தேசிய தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் தோகாவில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மிடுக்குடன் நடைபோட்டனர். இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு தலைவர் அமீர் ஷேக் தமீம் பங்கேற்றார். இந்நிகழ்வில் வாகனங்கள், வீடுகள், நிறுவனங்கள் என அனைத்தும் கத்தார் நாட்டு தேசிய கொடிகள் மற்றும் அமீரின் புகைப்படங்கள் மூலம் அலங்காரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கத்தார் நாட்டில் பணிபுரியும் அயல் தேசத்தவர்களும் இக்கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு மகிழ்ச்சிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர். இதுவரை பங்கேற்ற ராணுவ தளவாடங்களைப் பொறுத்தவரை நேற்று நடந்த தேசிய தினத்தில் 3 மடங்கு அதிகம் ஆயுதங்கள் வெளிக்காட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்