SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

553
19/12/2018

அண்டார்க்டிகாவில் நடந்த ஐஸ் மாரத்தான் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பார்க்கும் இடமெங்கும் பனி நிறைந்த அண்டார்க்காவில் சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டிகள் நடந்தன. உலகம் முழுவதும் 15 நாடுகளில் இருந்த 57 போட்டியாளர்கள், இதில் பங்கேற்று உற்சாகத்துடன் ஓடினர். ஆண்கள் பிரிவில் போலந்து நாட்டின் பியோடர் சுசென்னாவும், பெண்கள் பிரிவில் ரோமா புய்செனாவும் முதலிடம் பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை குர்மித் சோனி பலா 3ம் இடத்தைப் பிடித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்