SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

573
18/12/2018

சீனாவின் Sinogene என்ற முதல் பயோடெக் நிறுவனம், செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவையை வழங்கி வருகிறது. சீனாவில் முதல் குளோங் செய்யப்பட்ட நாய் 2017ம் ஆண்டில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் முதல் முறையாக வெவ்வேறு வகையான 20 நாய்களை குளோனிங் செய்து சீன வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் Sinogene ஆய்வகத்தை இப்படத்தொகுப்பில் காணலாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்