SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

574
18/12/2018

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.அதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள லூடன் விமான நிலையத்தில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விமானம் காட்சிக்கு வைக்கப்பட்டது.இதுவே உலகின் மிகப்பெரிய ஒளி கண்காட்சியாக கருதப்படுகிறது. இந்த் கண்காட்சியில் easyJet A320 என்ற 2.5 நீளம் கொண்ட விமானம் பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 850,000 க்கும் மேற்பட்ட இயக்கும் ஒளி தொடர்களை கொண்டுள்ள இந்த விமானத்தை சுமார் 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் லைட்டிங் வடிவமைப்பாளர்கள் 4 வாரத்தில் அலங்கரித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்