SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

599
17/12/2018

மெக்ஸிகோவில் உள்ள எரிமலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. எரிமலையின் வாய்ப்பகுதியில் இருந்து நெருப்புக்குழம்பும், தூசியும், சாம்பலும் வெடித்து சிதறின. பல்வேறு உலோகங்கள் அடங்கிய எரிமலைக்குழம்பு ஆறாக ஓட தொடங்கியுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எரிமலை உமிழ்ந்த புகை சுமார் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்