SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

818
17/12/2018

உத்தர பிரதேசம் சென்ற பிரதமர் மோடி கும்பமேளா நடக்கவுள்ள கங்கை, யமுனை சங்கமிக்கும் அலகாபாத்தில் பூஜை நடத்தினார். பின்னர் உத்தரபிரதேசத்தில் புதிய விமான நிலைய வளாகம் மற்றும் கும்பமேளாவுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட அவர், அங்குள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்