SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

1145
17/12/2018

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக கப்பலில் கடத்த முயன்ற உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சூரபாயில் உள்ள தஞ்சோங் பினாங் துறைமுகத்தில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டிரு்நதனர். அப்போது சட்டவிரோதமாக பல்வேறு உயிரினங்களை 22 பேர் கொண்ட கடத்தல் கும்பல் ஒன்று கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான பாம்புகள், ஆமை, கரடி, பூச்சிகள், பறவைகள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்