SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

534
17/12/2018

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கிறித்துமஸ் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் கிறித்துமஸ் உடையணிந்து போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இதையடுத்து ஜெனீவாவில் உள்ள ஏரியில் நடைபெற்ற 80வது வருடாந்த கிறிஸ்துமஸ் நீச்சல் போட்டியில் ஆண்கள், பெண்கள் என குழுவாக பங்கேற்றனர். அந்த ஏரியில் தண்ணீர் வெப்பநிலை 45 டிகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்