SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

946
17/12/2018

கெய்ரோ: மம்மிகளின் உலகம் என்ற அழைக்கப்படும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் 4,400 ஆண்டுகள் பழமையான பிரமிடை வெற்றிகரமாக வெளி உலகிற்கு காட்டியுள்ளனர். மன்னர் நெபெரிர்கரே ககய் காலத்தில் இந்த பிரமீடில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கு, வரைபடங்களால் ஆன எழுத்தோவியங்களும், சிற்பங்களும் உள்ளன. 5 சுரங்க வாயிற்குழி கதவுகளில் ஒன்று கூட இதுவரை திறக்கப்பட்டு களவாடப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சீலிடப்படாத ஒன்றை மட்டும் திறந்தபோது குப்பைகள் மட்டுமே இருந்ததாகவும், எஞ்சியுள்ளவற்றில் பதப்படுத்தப்பட்ட உடல், இறந்தவர் பயன்படுத்திய ஆடை, அணிகலன், உள்ளிட்டவை இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனால் 4,400 வருடங்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடந்த இந்த பிரமீடு தற்போது திறக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்