SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

988
15/12/2018

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் டிராம் ரயில் விபத்தில் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு மலையின் அடிவாரத்தை ஒட்டிய மேடான பாதையில் சென்று கொண்டிருக்கும் போது டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்