SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

900
14/12/2018

தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகள் உணவருந்துவதற்காக பாரம்பரிய இசை வாசிக்கப்பட்டு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெறுவதற்கு நல்ல உணவு மட்டுமின்றி உணவளிக்கும் முறையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பிரிட்டிஷ் பியானோ இசை கலைஞர். 57 வயதுடைய இவர் காஞ்சனாபுரி மாகாணத்தில் பல்வேறு சூழல்களில் இருந்து மீட்கப்பட்டு, பாதுகாக்கப்படும் யானைகள் சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள யானைகளுக்காக பியானோ வாசித்து வருகிறார். மதிய உணவு அருந்த வரும் யானைகள், அவரின் பியானோ இசையை கேட்டபடி உணவு சாப்பிடுவது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்