SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

1126
13/12/2018

இந்தியாவின் மிகப் பிரபலமான தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகனான ஆனந்த் பிரமாலை திருமணம் செய்து கொண்டார். இந்த பிரமாண்ட திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அம்பானியின் 27 மாடி வீடான ‘அன்டிலியா'வில் பெரிய அளவில் திருமண விழா நடைபெற்றது. அரசியல், பாலிவுட், விளையாட்டு, மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் உள்ள முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் பட்டியலில் முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சரத் பவார், ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி, மேனகா காந்தி, என்.சந்திரபாவு நாயுடு, ரஜினிகாந்த், எச்.டி தேவ கவுடா, விஜய் ருபானி, சுரேஷ் பிரபு, ப. சிதம்பரம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கடந்த வாரம் ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணத்திற்கு முந்தைய திருமணச் சடங்குகள் நடந்து முடிந்தன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்