SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

536
13/12/2018

சீனாவில் தேசிய நினைவு தினத்தை முன்னிட்டு நாஞ்சிங்கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் 13, 1937ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் சீன-ஜப்பானிய போரின் போது நான்சிங் நகரில் சீன மக்களையும், படைவீரர்களையும் ஜப்பானிய படைவீர்கள் படுகொலை செய்தனர். சுமார் 3,00,000க்கும் அதிகமானோர் இந்த போரில் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் நான்சிங் நகரில் நினைவுக் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய நினைவு தினத்தை முன்னிட்டு சீனாவில் நான்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் ஆஞ்சலி செலுத்தினர். மேலும் சீன ராணுவ வீரர்கள் நினைவு மண்டபத்தில் அந்நாட்டு தேசிய கொடியை வைத்தும், ராணுவ அணிவகுப்பு நடத்தியும் மரியாதை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்