SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

918
12/12/2018

நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினி மக்கள் மன்றத்தின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் பல இடங்களில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்