SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

432
11/12/2018

லண்டனில் பாராளுமன்ற வளாகத்தின் முன்பாக பொதுமக்கள் ஒன்று கூடி பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசா மே திடீரென பிரெக்சிட் ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான நாடாளுமன்ற வாக்கை ஒத்திவைத்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்