SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

554
11/12/2018

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அமெரிக்க எல்லையில் உள்ள டிஜூயனா நகரில் டெண்டுகள் அமைத்து அப்பகுதியில் தங்கி வருகின்றனர். இதற்கு முன்பாக அமெரிக்க எல்லைக்குள் நுழைய முயன்ற போது, அமெரிக்க காவல்படை கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனாலும் அகதிகள் தடை போடப்பட்ட எல்லையில் பகுதியில் துளையிட்டு உள்ளே செல்ல முயன்று வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்