SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

565
10/12/2018

ஸ்பெயினில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் 7000க்கும் அதிகமானோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பங்கேற்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாரத்தான் ஓட்டம் என்று மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் நிகழ்ச்சியாகவும் அமைய வேண்டும் என்பதற்காக, பங்கேற்பாளர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்திருந்தனர். மேட்ரிட் நகரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில், வயது வித்தியாசமின்றி ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்